Home Page - Jersey Tamil Academy
274441975
Edison, NJ 08820 United States
jerseytamilacademy.org
Thiruvalluvar-Tamil-School-823250697708566
Podobné organizace
Lakota Language Consortium, Inc. |
|
Los Angeles Tamil School |
|
San Diego Tamil Palli |
|
Orlando Tamil Mandram Inc |
|
Gurukul |
Podobné organizace global
LONDON TAMIL CENTRE |
|
LANGSTONE SCHOOL PTA |
|
NOTTINGHAM TAMIL KUZHUMAM (NTK) |
|
SIGARAM SCHOOL OF LANGUAGE AND CULTURE |
|
BHARATHI ACADEMY PTY. LTD. |
Podobně sociální sítě (461)
Lentils centrum pro rodiny s dětmi, z. s.463 |
|
Activity Club, z.s.462 |
|
Okresní fotbalový svaz Jeseník462 |
|
Živá paměť o.p.s.462 |
|
Farní sbor Českobratrské církve evangelické v Brně II463 |
Více Organizace humanitních věd
Novinky
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - 2025-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மழலை, துவக்க, நடு மற்றும் உயர் நிலைகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியைப் பயின்று, தேர்ச்சி பெற்று, சூன் மாதம் 22-ஆம் நாளில் பட்டம் பெறும் 39 மாணவமணிகளை மனமாரப் பாராட்டுகிறோம். தரணியில் உயர்ந்து, தமிழோடு வளர்ந்திட வாழ்த்துகிறோம் !!! பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் (fb)
மே மாதம் 31-ஆம் தேதி, சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள நம் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் 15-வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடந்தேற வாழ்த்துகிறோம் !!! பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டம் வகுத்து, ஒழுங்கமைத்து, மாணாக்கர்களை ஊக்குவித்து மற்றும் பயிற்றுவித்து, தகுந்த தொழில்நுட்பத்துடன் சீரமைக்க உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், (மாணவ) தன்னார்வலர்களுக்கும் சிறப்பு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் !!! ஆர்வத்துடன் தமிழ்க் கலைகளைக் கற்று, கடந்த 4 வாரங்களுக்கும் மேலாகப் பயின்று, ஆண்டு விழா நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்கவுள்ள மாணவமணிகளை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். !!! இவ்வாண்டு விழாவில், நியூ செர்சியில் முதல் முறையாக நடைபெறவுள்ள "இசையில் திருக்குறள்" (musical Thirukural) சிறப்பு நிகழ்வைக் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி கோலாகலத்துடன் நடைபெற, மற்றும் ஒருமுறை வாழ்த்துகள் !!! நிர்வாகக் குழு, நியூ செர்சி திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் www.jerseytamilacademy.org | tamilschool.edison@gmail.com (fb)
Poslední komentáře
Love this initiative! It's so important to keep our culture alive and passing it on to the next generation. Excited to see the kids learn and grow! ❤️🇮🇳detail |
|
What a fantastic opportunity for the children of NJ! Immersing them in Tamil language and culture will surely enrich their lives. Proud to support Thiruvalluvar Tamil School! 🌟📚detail |
Poslední diskuze
How can we effectively engage parents and the community to support our students in learning Tamil language and culture?Odpovědí: 3, Naposledy před 1 den detail |
|
What innovative teaching methods can we implement to make learning Tamil more interactive and enjoyable for children?Odpovědí: 3, Naposledy před 1 den detail |
V okolí
4.5
Edison
O společnosti
- A70 -
Mission Thiruvalluvar Tamil School was founded to create an interesting educational platform for children and young adults living in the Garden State of New Jersey to love and learn about Tamil an ancient South Asian Language that has a great history rich literature and the longest surviving traditional Culture. The students will learn to Read Write and Converse the language through fun activities and games. With the help of the language they will understand better and follow the culture by participating in dance drama music and any art form. Vision Making our children in USA to love and continue practicing Tamil language and culture in their lives to get the best of both the eastern and western worlds and take pride in their heritage.
Organizace humanitních věd